சிறப்புடைய இடுகை

அகராதியில் காண்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகராதியில் காண்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அகராதியில் காண்க

  1. அடவி- காடு 
  2. அவல்-பள்ளம்
  3. சுவல்-மேட்டு நிலம்
  4. செறு-வயல்
  5. பழனம்-மருத நிலம், 
  6. புறவு-காடு 
  7. அகன்சுடர்-உயர்ந்த தீபம்
  8. ஆர்கலி- கடல்
  9. கட்புள்-விழித்திருக்கும் பறவை
  10. திருவில்-வானவில்
  11. கொடுவாய் - வாள் முதலியவற்றின் வளைந்த வாய் 
  12. ஊன்-இறைச்சி
  13. ஊண்-உணவு
  14. திணை-ஒழுக்கம்
  15. தினை-ஒரு வகை தானியம்
  16. அன்னம்-அன்னப்பறவை, சோறு
  17. அண்ணம்-மேல்வாய்
  18. வெல்லம்-இனிப்புக்கட்டி
  19. வெள்ளம்- நீர் 
  20. அவிர்தல்-பிரகாசித்தல்
  21. அழல்-நெருப்பு
  22. உவா -முழு நிலவு
  23. கங்குல்-இரவு
  24. கனலி-சூரியன் 
  25. மன்றல்- திருமணம்
  26. அகராதி- அகரமுதலி
  27. மருள்- மயக்கம்
  28. அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
  29. தூவல்- பேனா
  30. தால்- நாக்கு
  31. அகவுதல்- அழைத்தல்
  32. அணிமை- பக்கம்
  33. உழுவை- புலி 
  34. ஏந்தொழில்- மிகுந்த அழகு
  35. மிரியல்- மிளகு
  36. அதசி- சணல்
  37. வருத்தலை- பெருகுதல்
  38. துரிஞ்சில்- வௌவால்
  39. ஆசுகவி- இன்னசொல் கொண்டு, இன்ன பொருள்படப் பாடுக என்றால் உடனே பாடுவது
  40. மதுரகவி - சொற்களையும் பொருட்களையும் சுவை ததும்பப் பாடுவது
  41. சித்திரகவி -எழுத்தைச் சித்திரமாக வடிப்பது 
  42. வித்தாரகவி - விரித்து பாடப்பெறும் பாட்டு
  43. குணதரன்- முனிவன், நற்குணமுடையவள்
  44. செவ்வை- நேர்மை
  45. நகல்- நட்பு, மகிழ்ச்சி
  46. பூட்கை- மனவுறுதி