படிவம் நிரப்புதல்- 5 மதிப்பெண்கள்- வினா எண் 40 அல்லது 41 ஆக
வரும்.
1வினாவில் கொடுக்கப்பட்டுள்ள
விவரங்களைக் கவனமாகப் படிக்கவும்.
2.வினாவில் உள்ள பெயர்,
தந்தை பெயர் மற்றும் முகவரியை மட்டுமே படிவத்தில் நிரப்ப வேண்டும்.
3.நாள், இடம் மற்றும் கையெழுத்தைத்
தவறாமல் இடவேண்டும்
4.விவரங்கள் போதுமானதாக
இல்லாத போது நீங்களே நிரப்பிக் கொள்ளலாம்