சிறப்புடைய இடுகை

உரைநடை உலகம் 8 மதிப்பெண்கள்(6) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரைநடை உலகம் 8 மதிப்பெண்கள்(6) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உரைநடை உலகம் 8 மதிப்பெண்கள் (6)

 உரைநடை உலகம் 8 மதிப்பெண்கள்

தமிழின் சொல்வளம் குறித்தும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.

அனைவருக்கும் வணக்கம்

தமிழ்ச்சொல் வளம்

தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன.

பயிர் வகைச் சொற்கள்

1. அடி வகை: தாள், தண்டு, கோல், தட்டை, தூறு, கழி, கழை, அடி

2. கிளை வகை: கவை, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு

3. இலை வகை: இலை, தாள், தோகை, ஓலை

4. பூவின் நிலை: அரும்பு, போது, மலர், வீ, செம்மல்

5. இதனால், தமிழ் சொல்வளம் உடையது

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை

1. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி

2. கண்டுபிடிப்பு சார்ந்த சொற்கள்

3. இணைய வளர்ச்சி

எனவே புதிய சொல்லாக்கத்திற்கான தேவை இருக்கிறது.