இரட்டுற மொழிதல்
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
- காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார், கி. வா.ஜகந்நாதன்.
- அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது அவர், "அடடே, காலையிலேயே மாலை வந்துவிட்டதே" என்றார்.