சிறப்புடைய இடுகை

உரைநடை உலகம் 3 மதிப்பெண் வினாக்கள்(13) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரைநடை உலகம் 3 மதிப்பெண் வினாக்கள்(13) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உரைநடை உலகம் 3 மதிப்பெண் வினாக்கள் (13)

உரைநடை உலகம் 3 மதிப்பெண் வினாக்கள்

1.‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

1. நெல்நாற்று நடப்பட்டுள்ளது

2. மாங்கன்று நடப்பட்டுள்ளது

3. தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது

4. வாழைக்குருத்து நடப்பட்டுள்ளது

5. சோளப் பைங்கூழ் நடப்பட்டுள்ளது.