இலக்கணம் இரண்டு மதிப்பெண் வினாக்கள். 2-3 வினாக்கள் கேட்கப்படும்
1.'வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
1. வேங்கை (மரம்)-தனிமொழி 2. வேம்+கை (வேகின்ற கை)- தொடர் மொழி
1. வேங்கை (மரம்)-தனிமொழி
2. வேம்+கை (வேகின்ற கை)- தொடர் மொழி
3.பொதுவாய் அமைந்ததால் இது பொதுமொழி.