இயல் 1
- Vowel -உயிரெழுத்து
- Consonant - மெய்யெழுத்து
- Homograph -ஒப்பெழுத்து
- Monolingual -ஒரு மொழி
- Conversation -உரையாடல்
- Discussion -கலந்துரையாடல்
இயல் 2
- Strorm - புயல்
- Tornado -சூறாவளி
- Tempest -பெருங்காற்று
- Land breeze -நிலக்காற்று
- Sea breeze -கடற்காற்று
- Whirlwind -சுழல் காற்று
இயல் 3
- Classical literature-செவ்விலக்கியம்
- Epic literature -காப்பிய இலக்கியம்
- Devotional literature -பக்தி இலக்கியம்
- Ancient literature -பண்டைய இலக்கியம்
- Regional literature -வட்டார இலக்கியம்
- Folk literature -நாட்டுப்புற இலக்கியம்
- Modern literature -நவீன இலக்கியம்
இயல் 4
- Nanotechnology - மீநுண் தொழில்நுட்பம்
- Biotechnology -உயிரித் தொழில்நுட்பம்
- Ultraviolet rays -புற ஊதாக் கதிர்கள்
- Space technology -விண்வெளித் தொழில்நுட்பம்
- Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்
- Infrared rays -அகச்சிவப்புக் கதிர்கள்
இயல் 5
- Emblem -சின்னம்
- Thesis -ஆய்வேடு
- Intellectual -அறிவாளர்
- Symbolism -குறியீட்டியல்
இயல் 6
- Aesthetics -அழகியல், முருகியல்
- Artifacts -கலைப்படைப்புகள்
- Terminology - கலைச்சொல்
- Myth -தொன்மம்
இயல் 7
- Consulate -துணைத் தூதரகம்
- Document -ஆவணம்
- Irrigation -பாசனம்
- Patent -காப்புரிமை
- Guild -வணிகக்குழு
- Territory -நிலப்பகுதி
இயல் 8
- Belief -நம்பிக்கை
- Philosopher -மெய்யியலாளர்
- Renaissance -மறுமலர்ச்சி
- Revivalism -மீட்டுருவாக்கம்
இயல் 9
- Humanism -மனிதநேயம்
- Cabinet -அமைச்சரவை
- Cultural boundaries -பண்பாட்டு எல்லை
- Cultural values - பண்பாட்டு விழுமியங்கள்