சிறப்புடைய இடுகை

இரட்டுற மொழிதல்

இரட்டுற மொழிதல் 

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

  1. காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார், கி. வா.ஜகந்நாதன்.
  2. அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது அவர், "அடடே, காலையிலேயே மாலை வந்துவிட்டதே" என்றார்.

3 மதிப்பெண்

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.